இலங்கை அரச வர்த்தமானி 28-05-2021

இலங்கை அரச வர்த்தமானி 28-05-2021

Download Sri Lanka Government Gazette PDF in Tamil, English & Sinhala Language

கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ள டவுன்லோட் லிங்களை பயன்படுத்தி 28-05-2021 இற்கான இலங்கை அரச உத்தியோகபூர்வ வர்த்தமானியை டவுன்லோட் செய்க

அட்டவணையில் உரிய மொழிக்கு நேராக உள்ள சிவப்பு டவுன்லோட் வட்டிணை அழுத்தியவுடம் PDF வடிவில் அரச வர்த்தமானி பதிவிறக்கமாகும்

தமிழ் DOWNLOAD
English Download
සිංහල DOWNLOAD

இலங்கை அரச வர்த்தமானி 28-05-2021 உள்ளடக்கம்

  • தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் வேலைவாய்ப்புக்கள்
  • துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2021
  • கிராம அலுவலர் III ஆந் தரத்துக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2020(2021)
  • தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர் (தரம் III) பதவிக்கானஆட்சேர்ப்புக்குரிய திறந்த போட்டிப்பரீட்சை -2021

Sri Lanka Government Gazette 28-05-2021 Includes :

  • State Ministry of Samurdhi, Household Economy, Microfinance, Self-Employment and Business Development
  • Recruitment of Trainees For Training in the Post of Dental Technician of Para Medical Service – 2021
  • The Open Competitive Examination for Recruitment to the Post of Stenographers (Grade III) of the Department of Labour – 2021
  • Competitive Examination for Recruitment to Grama Niladhari Grade III

இதில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை எமது இணையமான https://Form.lk இல் பெறலாம்

மேலும் பல வேலை வாய்ப்புகளை அறிய aJOB.lk ஐ பயன்படுத்தவும்

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்