வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (தரம் iii) – சமூக சேவைகள் திணைக்களம்

Career Instructor (Grade iii) Jobs Vacancies Department of Social Services

வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (தரம் iii) – சமூக சேவைகள் திணைக்களம்

சமூக சேவைகள் திணைக்களத்தினால் கெடவல வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் பதவி 01 தொடர்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பின்வருமாறு காட்டப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களினை, ”பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம், 02 ஆவது மாடி, ii ஆவது கட்டம், செத்சிறிபாய, பத்தரமுல்ல” என்ற முகவரிக்கு 2021.05.21 ஆந் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

வேலை விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

விண்ணப்பப் படிவத்தினை வைத்து அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில், “வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (தரம் iii) தொடர்பில் ஆட்சேர்ப்புச் செய்தல்” எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்