கொமர்ஷல் லீசிங் & பினாண்ஸ் வேலை

Commercial Leasing & Finance PLC Jobs Vacancies

கொமர்ஷல் லீசிங் & பினாண்ஸ் வேலை

வாழ்க்கையில் வெற்றிபெற ! எங்களுடன் இணையுங்கள்

பதவி வெற்றிடங்கள்

சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் மற்றும் உதவி உத்தியோகத்தர்

( வாகனக்கடன்கள் , குத்தகை , நுண்நிதி மற்றும் தங்க கடன் சேவைகள் )

சுன்னாகம் , புதுக்குடியிருப்பு

தொழில் விபரம்

சவாலான சூழ்நிலையில் செயற்பட கூடியவரும் . நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வீதம் மற்றும் NPL விகிதங்களுக்கு ஏற்ப செயற்பட்டு . சந்தைப்படுத்தல் . அறவீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு . நிறுவனத்தால் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டங்களை வாடிக்கையாளருக்கு விரைவாகவும் நேர்த்தியாகவும் கொண்டுசெல்வதனூடாக வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குதல் மற்றும் நிறுவனத்தின் நிர்ணயித்த இலக்குகளை அடைதல் .

எதிர்பார்க்கப்படும் தகைமைகள்

  • வங்கி , நிதித்துறை அல்லது காப்புறுதி துறையில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் நன்மை .
  • குறைந்தபட்ச தகைமை க.பொ.த உயர்தரத்தில் சித்தி அடைந்து இருத்தல்
  • குறிப்பிட்ட தொழிற்துறையில் பகுதி முழு தகைமையிருத்தல் கூடுதல் நன்மை .
  • சிறந்த தொடர்பாடல் மற்றும் பேச்சாற்றலுடன் கூடிய ஆளுமையை கொண்டிருத்தல் எந்த ஒரு சூழ்நிலையிலும் குழுவோடு ஒத்துழைத்து செயற்படுதல் .

கவர்ச்சிகரமான ஊதியத்துடன் மருத்துவம் . காப்பீடு , கடன் வசதி . பிரயாண கொடுப்பனவுகள் . மேலதிக கொடுப்பனவு . கல்வி கொடுப்பனவுகள் . போன்ற பல சலுகைகளோடு ஒரு சரியான தகைமையுடைவரை பொருத்தமான தொழில் துறைக்கு தெரிவு செய்ய கொமர்ஷல் லீசிங் & பைனான்ஸ் காத்திருக்கிறது !

எம்மோடு இணைய நீங்கள் விரும்பினால் ! உங்கள் விண்ணப்ப படிவத்தை உங்கள் பெயர் . தொடர்பு இலக்கம் . உறவினரல்லாத பரிந்துரையாளர்கள் இருவரின் தகவல்களுடன்

careers@clc.lk

என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .

( தெரிவுசெய்யும் தொழில் விபரத்தை குறிப்பிடவும் )

ஆட்சேர்ப்பு நிலையம் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பி.எல்.சி. எண் 68 , பௌத்தாலோக மாவத்தை கொழும்பு 4 . தொலைபேசி : 011-4526526 CLC கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ்

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்