கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் வேலைவாய்ப்பு

Eastern Provincial Department of Local Government Jobs Vacancies

கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் வேலைவாய்ப்பு

கிழக்கு மாகாண பொதுச் சேவையின் மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர், தரம் III (திணைக்களம்) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைப்புசார் நேர்முகப்பரீட்சை – 2021

கிழக்கு மாகாண பொதுச் சேவையின் மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாநாகர சபைகளில் வெற்றிடங்கள் நிலவும் சட்ட உத்தியோகத்தர், தரம் III (திணைக்களம்) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைப்புசார் நேர்முகப் பரீட்சைக்காக கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளையுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட விண்ணப்ப தாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பம் DOWNLOAD

Closing Date : 2021.08.06

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2021.08.06 ஆகும்.

மேலும் பல்வேறு இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை அறிய aJOB.LK

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்