HNB வங்கி வேலைவாய்ப்பு – Customer Engagement Associate

HNB Bank Jobs Vacancies - Customer Engagement Associate

HNB வங்கி வேலைவாய்ப்பு

பதவி :

Customer Engagement Associate (சேவை நிலையத்தில்)

தகமைகள் :

  • க.பொ.த (சா/த) சித்தி
  • 25 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்
  • சிறந்த உடல் ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பானவராக இருத்தல்
  • கணினி அறிவு (விசேடமாக Data Entry)
  • ஆங்கில அறிவு
  • இரவு நேரம் பகுதியாக Night Shift அடிப்படையில் பணியாற்ற கூடியவராக இருத்தல்
  • குழுவாகப் பணியாற்றும் திறன்

இந்தப் பதவிக்கு உரிய நபர்களை தெரிவு செய்ய நேர்முகப் பரீட்சை (Interview) இடம்பெற உள்ளது

Interview பற்றிய விபரம்

திகதி : 27-04-2021

நேரம் : காலை 8:30 தொடக்கம் மதியம் 1:30 வரை

இடம் : HNB Towers level 14 No : 479 T.B Jayah Mawatha Colombo 10.

 நேர்முகப் பரீட்சைக்கு வரும்போது
  • தேசிய அடையாள அட்டை, சுயவிபரக் கோவை (CV / Bio Data) என்பவற்றுடன் வரவும்
  • அலுவலக முறைமையில் ஆடை அணிந்து வரவும் (Official Dress Code)
  • மாஸ்க் அணிந்து சுகாதார முறைப்படி வரவும்

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர் HNB வங்கியின் பதவிக்கு ஊழியராக இணைத்துக் கொள்ளப்பட்டு HNB வங்கியின் சம்பளம், ஏனைய சலுகை, மருத்துவ சலுகை என்பவற்றை பெற தகுதி உடையவர் ஆக்கப்படுவார்.

இந்தப் பதவி விபரத்தை பிறருக்கும் Share செய்து தெரியப்படுத்தவும் ❤️

மேலும் பல அரச, தனியார் பதவி விபரங்களை அறிய  aJOB.LK என்ற எமது இணையத்தை பயன்படுத்தவும்

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்