HNB வங்கி வேலைவாய்ப்பு – Trainee Banking Assistant

HNB வங்கி வேலைவாய்ப்பு

தகமைகள் :

  • க.பொ.த (உ/த) பரீட்சையில் குறைந்தது ஒரு பாடம் “C” தகமையுடன் 02 பாடமாவது சித்தி
  • க.பொ.த (சா/த) பரீட்சையில் குறைந்தது 03 பாடம் “C” தகமையுடன் ஆங்கிலம் , கணித பாடத்தில் A தகமையில் சித்தி
  • பல்கலை கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் குறித்த பதவியுடன் தொடர்பான கற்கை நெறியை பூர்த்தி செய்து இருந்தால் அது மேலதிக தகமையாக கொள்ளப்படும்.

வயது எல்லை :

18 தொடக்கம் 25 வரை

மேலதிக தகமை :

  • அடிப்படை கணினி அறிவு
  • வாடிக்கையாளர் சேவையில் சிறந்த ஆளுமை
  • ஆங்கிலத்தில் பேச எழுத தெரிந்து இருத்தல்

விண்ணப்பம் :

கீழே உள்ள  APPLY ONLINE என்ற  link ஐ அழுத்தி இணையதளத்தில் விண்ணபிக்கவும்

APPLY ONLINE

 

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்