HNB வங்கி வேலைவாய்ப்பு – Customer Engagement Associate Telemarketing Functions

பதவி :

Customer Engagement Associate Telemarketing Functions

பதவிகள் :

  • க.பொ.த (சா/த) சித்தி
  • 25 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்
  • Data Entry பண்ணத் தெரிந்திருத்தல்
  • மேற்பார்வையின் கீழ் பணி புரியும் ஆற்றல்
  • மாற்றங்களுக்கு துலங்கக் கூடியவராக இருத்தல்
  • வாடிக்கையாளரிடம் HNB நிறுவன சேவைகளை பரிந்துரைக்கக் கூடிய திறன்
  • ஆங்கில அறிவு
  • அலுவலக வேலை நேரத்திற்கு அமையப் பணியாற்றும் திறன்
  • ஏற்கனவே Tele Marketing / Telesale தொடர்பான அனுபவம் இருப்பின் வேலைக்கு தெரிவு செய்யும்போது முன்னுரிமை கொடுக்கப்படும்

தெரிவு செய்யப்படும் ஊழியருக்கு சம்பளம் மற்றும் ஏனைய HNB வங்கியின் ஊழியர் சலுகைகள் வழங்கப்படும்

விண்ணப்ப முறை :

உங்கள் சுயவிபரக் கோவையை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Careers@hnb.lk

விண்ணப்பிக்கும் பதவியை நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் Subject பகுதியில் Customer Engagement Associate Telemarketing Functions என்று குறிப்பிடவும்

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்