போதனாசிரியர் – கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி திணைக்களம்

கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி திணைக்களம் வேலைவாய்ப்பு

போதனாசிரியர் – கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி திணைக்களம்

கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி திணைக்களத்தின்
போதனாசிரியர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021

விண்ணப்பம் DOWNLOAD

Closing Date : 2021.07.30

கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் சாராத) பிரிவு 2 வகையின் கீழ்குறிப்பிடப்பட்ட போதனாசிரியர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான தகைமைகளை பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தினை கொண்ட விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2021.07.30 ஆகும்.

இப்பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்திகதிக்கு பின்னரான விரைவில்; கிழக்கு மாகாணத்தின் நான்கு நகரங்களில் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம் இனால் நடாத்தப்படும்.

மேலும் பல்வேறு இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை அறிய aJOB.LK

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்