சட்ட உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு விண்ணப்பம் – கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம்

Legal Officer Vacancy in Secretariat of the Governor, Eastern Province

சட்ட உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு விண்ணப்பம் – கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம்

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் சட்ட உத்தியோகத்தர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைப்புசார் நேர்முகப்பரீட்சை – 2021

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெற்றிடமாக நிலவும் சட்ட உத்தியோகத்தர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைப்புசார் நேர்முகப்பரீட்சைக்காக கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளையுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பம் DOWNLOAD

Closing Date : 2021.08.06

மேலும் பல்வேறு இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை அறிய aJOB.LK

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2021.08.06 ஆகும்.

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்