துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு வேலைவாய்பு

Ministry of Ports and Shipping Jobs Vacancies

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு வேலைவாய்பு

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடகப் பிரிவிற்காக தற்காலிக அடிப்படையில் நியமிப்பதற்குரிய கீழ்வரும் பதவிக்கு தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்ட இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றது.

விண்ணப்பதாரிகளினால் பூரண விபரங்களுடன் தயாரிக்கப்பட்ட தமது விண்ணப்பம்இ பிறப்புச் சான்றிதழ்இ கல்விஇ தொழில் மற்றும் அனுபவம் தொடர்பான சான்றிதழ்களின் பிரதிகளுடன் பதிவுத் தபால் மூலமாக கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 2021.05.24 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னர் அனுப்பவேண்டும்.

வேலை விபரணம் DOWNLOAD

விண்ணப்பத்தை அனுப்பும் கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட வேண்டும். குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் கையொப்பமிடப்படாத விண்ணப்பங்கள் மற்றும் மேற்குறித்த கல்வி தகைமைகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்