கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனம் தொழில் பயிற்சி

கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனம் – பயிற்சிநெறி

முழுநேர பாடநெறிகள் விபரம் :

 • இலத்திரனியல் தொழிநுட்பவியலாளர்
 • மின்சார தொழிநுட்பவியலாளர்
 • நிர்மாணிப்பு மேற்பார்வையாளர்
 • அளவு கணக்கெடுப்பு உதவியாளர்
 • குளிர்சாதனப்பெட்டி மற்றும் வளிசீராக்கி தொழிநுட்பவியலாளர்
 • இயந்திராதி தொழிநுட்பவியலாளர்
 • தகவல் மற்றும் தொடர்பு தொழிநுட்ப வல்லுநர்
 • கணணி கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்
 • வெல்டிங் தொழிநுட்பவியலாளர்
 • அடிப்படை புத்தக கட்டுனர்
 • குழாய் பொருத்தும் தொழிநுட்பவியலாளர்
 • மரவேலை தொழிநுட்பவியலாளர்

இந்த கற்கை நெறிக்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

கற்கை விபரணம் DOWNLOAD
Online விண்ணப்பம் DOWNLOAD

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்