நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வேலைவாய்ப்பு

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பம்

பதவி :

Tele Calling Agent

தகமைகள் :

  • க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி
  • 23 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்
  • Recovery / Customer Service / Collection இல் முன் அனுபவம் இருந்தால் நல்லது. ( ஆனால் முன் அனுபவம் கண்டிப்பாக அவசியம் என்பது இல்லை)

மேலதிக தகமைகள் :

  • ஆங்கில அறிவு
  • ஆங்கில, சிங்கள மொழியில் தொடர்பாடும் திறன் இருந்தால் வரவேற்கத் தக்கது
  • வேறு தகமை இருப்பின் நல்லது

விண்ணப்ப முறை :

உமது சுயவிபரக் கோவையை (Bio Dataஐ) Careers@Nationstrust.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

E-Mail அனுப்பும்போது Subject பகுதியில் “Tele Calling Agent” என்று குறிப்பிடவும்

மேலும் பல வேலைவாய்ப்பு விண்ணப்பங்களைப் பெற

வேலைவாய்ப்பு தகவல்களை அறிய aJOB.lk

வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பெற Form.lk

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்