நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வேலைவாய்ப்பு

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வேலைவாய்ப்பு

பதவி :

Tele Calling Agent

தகமைகள் :

  • க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி
  • 23 வயதுக்கு குறைவு
  • Recover / Customer Service / Collection இல் அனுபவம் உள்ளவர்களுக்கு தெரிவின் போது முன்னுரிமை வழங்கப்படும்

மேலதிக தகமைகள் :

  • ஆங்கில அறிவு
  • சிங்களம் மற்றும் தமிழில் பேசக் கூடியவராக இருப்பின் அது மேலதிக தகமையாக கொள்ளப்படும்
  • சிறந்த பணியாற்றும் திறன்

விண்ணப்ப முறை :

உங்களால்  தயாரிக்கப்பட்ட உங்களுடைய சுயவிபரக் கோவையை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

Career@Nationstrust.com

Download Details

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்