NDB வங்கி வேலைவாய்ப்பு

NDB வங்கி வேலைவாய்ப்பு

பதவி :

தொலைபேசி அழைப்பு மைய பிரதிநிதி

தகமைகள் :

  • ஆங்கில கணித பாடத்தில் குறைந்தது B தகமையுடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி
  • க.பொ.த (உ/த) பரீட்சையில்  குறைந்தது 02 பாடம் சித்தி
  • 24 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்
  • சிறந்த உடல் ஆரோக்கியம் , சுறுசுறுப்புடன் பணியாற்றல்
  • குழுவாக இணைந்து பணியாற்ற கூடியவராகவும் சிறந்த ஆளுமை உடையவராகவும் இருத்தல்

விண்ணப்பம் :

கீழே உள்ள Apply Online வட்டிணை அழுத்தி இணையம் ஊடாக விண்ணப்பிக்கவும்

APPLY ONLINE

பல வேலைவாய்ப்புகளை அறிந்துகொள்ள aJOB.lk இணையத்தை பயன்படுத்தவும்

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்