அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம்

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வேலை வாய்ப்புகள்

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம் படிவம்

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வேலை வாய்ப்புகள்

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு கல்வித் தகைமை மற்றும் அனுபவம் :

  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட மேலும் இரு பாடங்களில் திறமை சித்தியுடன் ஒரே அமர்வில்  (06) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தல்
  • இதேபோன்ற அமைப்பில் குறைந்த பட்சம்  மூன்று (03) ஆண்டுகள் பணி புரிந்த முன் அனுபவம் உள்ளோருக்கு முன் உரிமை வழங்கப்படும் (அனுபவம் இல்லாமலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தமையுடன் மட்டும்  விண்ணப்பிக்கலாம்)
  • ஆங்கில மொழி அறிவு
  • குறைந்தபட்ச மேற்பார்வையுடன் சுயாதீனமாகவும் இரகசியமாகவும் வேலை செய்யும் திறன்
  • வயது : 30 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
வேலை விபரணம் DOWNLOAD
விண்ணப்ப படிவம் DOWNLOAD

Closing Date : 01.08.2021

மேலும் பல்வேறு இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை அறிய aJOB.LK

முழுப்பெயர், விலாசம். தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி, தேசியம், கல்வி மற்றும் தொழில் தகைமைகள் பதவிக்கு பொருத்தமான அனுபவம் மற்றும் ஏனைய விபரங்களை உறவினரல்லாத இருவரது பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விடயங்கள் அடங்கிய உங்களது  விண்ணப்பப் படிவத்தை முகப்பு கடிதத்துடன் இணைத்து கீழ் காணப்படும் விலாசத்திற்கு அல்லது மின்னஞ்சல்  மூலம் 01.08.2021 திகதியிலோ அல்லது அத்திகதிக்கு முன்பாகவோ கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தபால் முகவரி :

தலைவர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 16 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், இலக்கம் 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் (E-Mail) முகவரி :

careers@pucsl.gov.lk

விண்ணப்பத்தை அனுப்பத்  தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் ஆகிய முறையில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும்

  • SHARE செய்து பிறருக்கும் பயன் கிடைக்க செய்க

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்