சியபத பினான்ஸ் வேலைவாய்ப்பு

Siyapatha Finance Jobs Vacancies

சியபத பினான்ஸ் வேலைவாய்ப்பு

பதவி :

Recovery Executive / Assistant

தகமைகள் :

  • க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி
  • இந்த பதவி தொடர்பான முன்கூட்டிய தொழில்சார் தகமை காணப்படின் மேலதிக தகமையாக கருத்தில் கொள்ளப்படும்
  • துறை சார்ந்த 1 வருட அனுபவம் இருத்தல் நல்லது ( ஆனால் கண்டிப்பாக அவசியம் என்பது இல்லை)
  • வாகன சாரதி அனுமதிப் பத்திரம் இருத்தல்
  • வயது எல்லை : 20 – 35 வரை

விண்ணப்பம் :

கீழே உள்ள Apply Now வட்டிணை அழுத்தி Online மூலம் விண்ணப்பிக்கலாம்

Apply Now

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்