பயிற்சி ஊழியர் உதவியாளர் வேலை சம்பத் வங்கி

Trainee Staff Assistant Jobs Vacancies in Sampath bank

பயிற்சி ஊழியர் உதவியாளர் வேலை சம்பத் வங்கி

பதவி :

Trainee Staff Assistant

தகமைகள் :

  • க.பொ.த (உ/த) பரீட்சையில் ஏதாவது துறையில் பிரதான 03 பாடங்களும் சித்தி
  • க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம் உள்ளடங்கலாக 05 “C” தகமை சித்திகள் மற்றும் ஆங்கிலத்தில் “A” தகமை சித்தி

மேலதிக தகமை :

  • கணினி அறிவு
  • குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறன்

மேலே கூறப்பட்ட தகமைகள் உம்மிடம் காணப்பட்டால் கீழே உள்ள Apply Now என்ற சிவப்பு வட்டிணை அழுத்தி ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்

APPLY NOW

WhatsApp வேலைவாய்ப்பு குழுவில் இணைய படத்தை அழுத்தவும்